உலகப் பொருளாரத்தை வளர்க்கும்

img

உலகப் பொருளாதாரத்தை வளர்க்கும் சீன வளர்ச்சி: நிபுணர்கள் பாராட்டு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், கடந்த பத்தாண்டுகளில் அதன் செயல்பாடுகள் பற்றிப் பல மட்டங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.